தெலங்கானாவில் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை நடு ரோடில் வைத்து, மகளையும், மருமகனையும் சரமாரியாக வெட்டியதில் அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானாமாநிலத்தில்அண்மையில் ஒரு ஆணவக் கொலை நடைபெற்ற நிலையில் மற்றொருகாதல்தம்பதியினரைமகளின்தந்தைவெட்டினார். இதன்மூலம்மற்றொரஆணவகொலைமுயற்சிநடந்துள்ளதுஅம்மாநிலமக்களைமிரளவைத்துள்ளது.

சில நாட்களுக்குமுன்பு தெலுங்கானாமாநிலத்தின், நல்கொண்டாமாவட்டத்தைச்சேர்ந்த, தலித் இன்ஜினியரிங்பட்டதாரி, பிரணய்குமார்என்பவர் ரியல்எஸ்டேட்தொழில்அதிபர், மாருதிராவின்மகள், அம்ருதவர்ஷினிஎன்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறியும் அவர்கள் ரகசியதிருமணம்செய்துகொண்டனர். இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணியான தனது மனைவியை பிரணய் குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மர்மநபர்ஒருவர் கொலைசெய்துவிட்டு , தப்பிச்சென்றான். கொலைக்குதன்தந்தைமற்றும்உறவினர்களுக்குதொடர்புஇருப்பதாக, அம்ருதவர்ஷினி, போலீசாரிடம்தெரிவித்தார்.

இந்நிலையில்,இதே போன்று மற்றொரு சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது.ஐதராபாதில், வசித்து வரும் சந்தீப்மற்றும்மாதவிஇருவரும்வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் அண்மையில் காதலித்துதிருமணம்செய்து கொண்டனர்.

இதற்கு, மாதவியின்குடும்பத்தினர்கடும்எதிர்ப்புதெரிவித்தனர்.. இந்நிலையில் நேற்றுமாலை, போக்குவரத்துநெரிசல்மிகுந்தசாலையில்வந்தமாதவிமற்றும்சந்தீப்பை, மாதவியின்தந்தைஅரிவாளால்ஓட ஓட சரமாரியா வெட்டினார்.

இதில், இருவரும்படுகாயமடைந்தனர். சந்தீப்பின்முகத்தில்ஆழமானவெட்டுகாயம்ஏற்பட்டுளளது. மாதவியின்நிலைமைகவலைக்கிடமாகஉள்ளதாகவும்டாக்டர்கள்தெரிவித்தனர். தொடர்ந்து ஒரே வாரத்தில் தெலங்கானாவில் ஆணவப் படுகொலை மற்றும் கொலை முயற்சி போன்றவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.