கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக கணவனை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிவந்து கடைசியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் இரண்டு குழந்தைக்கு தாயான பெண். 

திருமணமான அனுஷா என்ற பெண் ஒருவர்தனது கணவன், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவரது கள்ளக்காதலன் அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார் அசதியான அந்த பெண் மறுக்கவே, அடித்து உதைத்து பூட்டி விட்டு சென்றுள்ளான் கள்ளக்காதலன்.  தகவலறிந்த போலீசார்உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வடக்கு டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள அந்த அபார்ட்மெண்ட்டில் ஒரு அறையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அனுஷா என்ற லிங்கத் என்பவரும் வாடகைக்கு குடியேறினர். 

கடந்த மூன்று நாட்களாக அந்த வீடு பூட்டப்பட்டிருக்கவே, வீட்டு வாடகை வாங்குவதற்காக அபார்ட்மெண்ட் ஓனர் வந்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது கண்டு தட்டிப் பார்த்தார். ஆனால் 3 நாட்களாக ரூம் பூட்டப்பட்டிருக்கிறதே என்ற சந்தேகத்தில் ஜன்னலை திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். ரத்த வெள்ளத்தில் மயக்கமான நிலையில்  அந்த பெண் கிடந்தால் பலமான பொருளினால் அவரது தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டிருந்தது. 

போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து பெண்ணை மீட்டனர். உடனடியாக சத்யவதிராஜா ஹரீஸ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்குப் போராடும் அந்த அனுஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண் கடந்த 12 மணிநேரமாக மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் என்று டாக்டர்கள் கூறினர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். அந்த பெண்ணுடன் கடந்த 2 மாத காலமாக தங்கியிருந்த அந்த லிங்கத் என்ற நபர் காணவில்லை. மயக்கநிலையில் இருக்கும் அனுஷா கண் விழித்து பேசினால் மட்டுமே நடந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுடன் தங்கியிருந்த நபரின் பெயர் லிங்கத் அருண்ஷா என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைக்கு தாயானவர். அந்த லிங்கத் அருண்ஷாவிற்கும் ஏற்கனவே கல்யாணமாகி 6 குழந்தைகள் இருக்கின்றன. இந்த கள்ளக்காதல் ஜோடி காம மயக்கத்தில் ஊரை விட்டு ஓடி உல்லாசம் அனுபவிப்பதற்காகவே நரேலா பகுதியில் அபார்ட்மெண்ட் எடுத்து தங்கியுள்ளனர். 

எப்போது பார்த்தாலும் உறவுக்கு அழைத்துக்கொண்டிருந்ததால், அனுஷா மறுக்கவே, அடித்து காயப்படுத்திவிட்டு லிங்கத் அருண்ஷா மயக்கமான நிலையில் இருந்த அனுஷாவை கதரக் கதற கற்பழித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.