கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்
திண்டுக்கல்மாவட்டம்தாண்டிக்குடிஅருகே, கொடைக்கானல்கீழ்மலைபகுதியில்மங்களம்கொம்புகிராமத்தைச்சேர்ந்தவர்கணேசன் . . தி.மு.க. பிரமுகரானஇவர்ஊராட்சிமன்றமுன்னாள்தலைவராகவும் இருந்தது வந்தார்.
இவரதுவீட்டில்இன்று அதிகாலையில்திடீரென கேஸ்சிலிண்டர்வெடித்து. இந்த விபத்தில், அவரும்அவரதுமனைவிமஞ்சுளாமகள்விஷ்ணுப்ரியாஆகிய 3 பேரும்உயிரிழந்தனர்.
கணேசன் தனது மகளின்படிப்புக்காகசின்னாளபட்டியில்குடியிருந்துவந்தநிலையில், அரையாண்டுவிடுமுறைக்காகமங்களம்கொம்புவந்துள்ளனர். இரவுகேஸ்சிலிண்டரைசரியாகமூடிவைக்காததால்கியாஸ்கசிந்ததாகவும், அதைஉணராமல்அதிகாலையில்தேநீர்போடுவதற்காகஅடுப்பைபற்றவைத்தபோதுவெடித்துதீவிபத்துஏற்பட்டதாகவும்கூறப்படுகிறது.
இதில்உயிரிழந்தகணேசன், கமனூர்ஊராட்சிதலைவராகஇருந்தபோது, சிறந்தஊராட்சிமன்றதலைவருக்கானதேசியவிருதுபெற்றவர்என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
