புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூடியூப் சமையல் கலைஞரின் மகனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவரின் உறவினர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

டாடி ஆறுமுகம் யூடியூப் யில் மிகவும் பிரபலமானவர். இவரையும், இவரது சமையலையும் தெரியாவதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு வலையொளியில் இவரது வீடியோக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிக்கன், மட்டன் என்ற விதவிதமான உணவுவகைகள் கிராமத்து பாரம்பரிய முறையில் செய்து அசத்தியும் வருகிறார். இவரது village Food factory எனும் சேனலை கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் மதுபோதையில் டாடி ஆறுமுகத்தின் மகன் , இவரது சித்தப்பா மகன் , நண்பர்கள் , உணவகத்தின் ஊழியர்களின் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் உணவகத்தின் பொருட்களை சேதப்படுத்தி, தாக்குதலும் நடத்தியுள்ளனர். 

இதுகுறித்துஉணவகஊழியர்அளித்தபுகாரின்பேரில்முத்தியால்பேட்டைபோலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.மேலும்கோபிநாத்துடன்மதுஅருந்தி ஊழியர்களுடன் தகராறில் ஈடுப்பட்டஇரண்டுபேரைகைதுசெய்துள்ளனர்.மேலும்தலைமறைவாகஉள்ளடாடிஆறுமுகத்தின்மகன்கோபிநாத்தைதேடிவருகின்றனர்.