கவர்மெண்டே கையெடுத்து கும்பிடுற துறையின் மந்திரியா இருந்த மனுஷன். சந்தனமும், குங்குமமும் மணமணக்க சதா சர்வ காலமும் பணம் கொட்டுற டிபார்மெண்ட். 

கடவுள் சொத்து குல நாசம்! அப்படின்னு ஏட்டுல வேணா எழுதிக்கலாம், ஆனா நடைமுறையில அதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி ரவுண்டு கட்டி வசூல் செஞ்சு பெரியா பெரிய அளவுல சொத்து சேர்த்தாரு. 

பல பெரிய அண்ணன்களைப் போல இவரும் ‘அந்த’ விஷயத்துல செம வீக்கு. தன்னோட துறைன்னு எல்லாமே கிடைச்ச துறையிலெல்லாம் மந்திரிங்கிற துறையில பெரும் மேய்ச்சல்ல திளைச்சாரு. 

இவரோட வளர்ச்சியில கருவுன சில பேரு இவரோட வீக்னஸை ஸ்மெல் பண்ணி கட்சியோட தெற்கு தலைவர்ட்ட போட்டுக் கொடுத்தாங்க. அவரோ ’அமைச்சர் தோரணையில  இதெல்லாம் சாதாரணம்யா. அவர பார்த்து பொசுங்காம, ஆகுற வேலைய பாருங்க.’ என்று மூட்டை கட்டி அனுப்பிவிட்டார். 

இந்த விஷயம் அண்ணன் கவனத்துக்கு போக, எகத்தாளத்துல சிரிச்சவர், புகார் சொன்னவன் சொந்தத்துலேயே ஒரு சொக்க தங்கத்தை பதம்  பார்த்துட்டார். ஏற்கனவே கனன்று கிட்டு கெடந்த கூட்டம், இப்படி அசிங்கப்பட்டதாலே கொதிச்சு எழுந்துடுச்சு. ஆனாலும் பெருசை வெச்சு செய்யுறதுக்கு வகையோ நேரம்  கிடைக்கலை. இந்த சூழ்நிலையில ஆட்சியும் இழந்தது கட்சி. 

மாஜி ஆன பிறகு ருசி அடங்கிடுமா என்ன? மாண்புமிகு தோரணையில வேட்டயாடிய கிளிகளையெல்லாம் மறுபடியும் போன் போட்டு கூப்பிட்டு பார்த்தாரு. பத்துல நாலு கூட மடியலை. ஏதோ  கிடைச்சதை வெச்சு காலத்தை ஓட்டிட்டிருந்தாரு மனுஷன். 
அடுத்த தேர்தலும் வந்துடுச்சு, அவரே வேட்பாளர்.  தேர்தல் பிஸியில அவனவன் உட்கார்றதுக்கே டைம் இல்லாம சுத்திட்டு கிடந்தான்.

ஆனா அண்ணனோ தோழி ஒருத்தி வீட்டுக்கு ரிலாக்ஸ்டா ’படுக்கவே’ போயிட்டாரு. கிளைமாக்ஸ் தொடுறதுக்கு முன்னாடி முன்விளையாட்டுகள்ள அண்ணன் கில்லி. கிடா மீசையை நீவி விட்டபடி கெக்கலிப்பா சிரிச்சுட்டு சல்லாபத்துல இறங்குவாரு பாருங்க, பார்ட்னர் பொண்ணு பதறி தெறிச்சுடும். இப்படித்தான் அந்த தோழி வீட்டுக்கு போன இடத்துல இவரு முரட்டுத்தனம் காட்ட, அந்தம்மா மறுத்துடுச்சு. கடைசியில பெரிய வாக்குவாதத்துக்கு பின்னாடி இவருதான் ஜெயிச்சாரு.
ஒரு ரவுண்டு முடிஞ்சு அடுத்த ரவுண்டுக்கு அடிபோட்டாரு! கடுப்புல இருந்த தோழி இவருக்கு வகையா செக் வைக்க நினைச்சுது. 

அலமாரி புத்தகத்துல மொபைலை மறைச்சு வெச்சு வீடியோவுக்கு ரெடி பண்ணிடுச்சு. மாஜி அண்ணன் கலாபத்துக்கு கட்டிலுக்கு அழைச்சார். ஆனா அம்மணியோ, சோஃபாவுக்கு இழுத்துச்சு. சிணுங்களோட வந்து சோஃபாவுல சாய்ஞ்சு உட்கார்ந்தாரு மனுஷன், மடியில உட்கார போன பொண்ணை தன் முன்னாடி குனிஞ்சு உட்கார வெச்சார். அதுக்கு அப்புறம் நடந்ததை விளக்கினா விரசம் உச்சம் தொட்டுடும். 

அந்தம்மாவை அவரு விழுங்க, அவங்க ரெண்டு பேரையும் கேமெரா விழுங்கிடுச்சு. 

தன்மானத்துல விழுந்த அடி ஓவரா வலிச்சதாலே அண்ணனோட உட்கட்சி எதிரிங்களுக்கு வீடியோவை அனுப்பிச்சுது லேடி. ’நான் அசிங்கப்பட்டாலும் பரவாயில்ல, அவரோட மானம் மரியாதையெல்லாம் மண்ணை கவ்வணும்’ அப்படின்னு கருவுச்சு. கால் கடுக்க அயிரை மீனுக்கு காத்துட்டிருந்த கூட்டத்துக்கு கெளுத்தி மீனே கிடைச்சதுல செம்ம கொண்டாட்டம். 
விரச வீடியோவை கொத்து கொத்தா வாட்ஸ் அப் குரூப்புகளுக்கு அனுப்புனாங்க. 

அடுத்த அரைமணி நேரத்துல அகிலம் முழுக்க பரவுச்சு அந்த வீடியோ. அதுல அண்ணனோட மடியில அந்த பொண்ணு முகம் புதைச்ச காட்சியை பார்த்து, கட்சியே அவமானத்துல் முகத்தை மூடிக்கிச்சு. 

எதிரிக்கூட்டம் நினைச்சபடி மாஜியோட மானம் காத்துல பறந்துச்சு. ஆனா அவங்க நினைச்சே பார்க்காதபடிக்கு தேர்தல்ல மறுபடியும் அண்ணன் ஜெயிச்சாரு. எதுக்காக அவருக்கு ஓட்டு போட்டாங்கன்னு ஒரு எழவும், ஒருத்தனுக்கும் புரியலை. நல்ல வேளை கட்சி ஜெயிக்கலை,  இல்லேன்னா இவரு மறுபடியும் மந்திரியாகியிருப்பார்!ன்னு மண்டை காய்ஞ்சுது எதிரணி. 
இந்த மக்களோட மனசை புரிஞ்சுக்கவே முடியலையே!