நாமக்கல் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், உடன் வேலை பார்க்கும் பேராசிரியையை காதலிப்பதாக நடித்து வாட்ஸ் ஆப் வீடியோ காலில் மேலாடை இல்லாமல் நிர்வாணமாக கொடுத்ததால் அதை படம் பிடித்த காதலன் மாணவர்னுக்கு ஷேர் செய்த சம்பவம் நடந்துள்ளது.  

தனியார் கல்லூரியில் வேலை பார்க்கிறார் அந்த பேராசிரியர். தன்னுடன்வேலை பார்க்கும் பேராசிரியை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். உயிருக்கு உயிராக காதலிக்கும் இவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே இரவு நேரங்களில் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி ரொமான்ஸ் செய்வது வழக்கம். அப்படி பேசிக் கொண்டிருந்த போது ஒருநாள் காதலன் விரும்பி கேட்டதால், பேராசிரியை மேலாடையை கழட்ட சொல்லி அந்த நிர்வாண வீடியோவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த பேராசிரியர், ஆசிரியையின் ஆபாச வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். 

மறுநாள் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற அந்த பேராசிரியர் தன்னுடன் பழகும் மாணவனிடம் காட்டி, அவனுக்கு அந்த ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த பேராசிரியையை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளான் அந்த மாணவன். பேராசிரியர் போல நெருங்கி பழக வேண்டும் என மாணவனும், ஆசிரியையை ஆடையின்றி வீடியோ சாட் செய்து எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் போலீசுக்கு புகார் வர வீடியோவை காதலன் மற்றும் மாணவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்களாம்.