சென்னையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றது போல் கேரளாவில் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக காதலுக்கு இடைறாக இருந்த இரண்டரை வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளமாநிலம்கொல்லம்அருகேஉள்ளவர்க்கலைபகுதியைச்சேர்ந்தவர் மனு என்பரும், உத்ராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு 2½ வயதில்ஏகலைவன்என்றஆண்குழந்தைஇருந்தது.
கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிஇடையேஅடிக்கடிகுடும்பத்தகராறுஏற்பட்டுவந்தது. இதனால்உத்ரா, கணவரைபிரிந்துஅந்தபகுதியில்தனியாகவீடுஎடுத்துதனதுகுழந்தையுடன்வசித்துவந்தார்.

அப்போதுஉத்ராக்கும் அதேபகுதியைச்சேர்ந்தரெஜிஸ்என்றஇளைஞருக்கும் கள்ளக் காதல் உருவானது. இதையடுத்து அவர்கள்இருவரும்கணவன்-மனைவிபோலவாழ்ந்துவந்தனர்.
இந்தநிலையில்குழந்தைஏகலைவனுக்குஉடல்நலக்குறைவுஏற்பட்டதாககூறிகடந்த 2 நாட்களுக்குமுன்புஅந்தபகுதியில்உள்ளஒருதனியார்ஆஸ்பத்திரியில்அனுமதித்தனர்.
அங்குகுழந்தையின்நிலைகவலைக்கிடமானதால்வேறுஒருதனியார்ஆஸ்பத்திரியில்அனுமதித்தனர். ஆனால்அங்குசிகிச்சைபலனின்றிகுழந்தைஇறந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கணவர்மனு, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில்புகார் அளித்தார். இதைதொடர்ந்துபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்தினார்கள். மேலும்குழந்தையின்உடல்பிரேதபரிசோதனைக்காகஅரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேதபரிசோதனையில்குழந்தைகொலைசெய்யப்பட்டதுதெரியவந்தது.
இதனால்உத்ராவிடம்போலீசார்விசாரணைநடத்தினார்கள். அப்போதுகள்ளக்காதலுக்குஇடையூறாகஇருந்ததால்குழந்தையைஅவரும், கள்ளக்காதலனும்சேர்ந்துதரையில்வீசியும், சுவற்றில்அடித்தும்சித்ரவதைசெய்ததுதெரியவந்தது. இதனால்ஏற்பட்டகாயத்தால்குழந்தைஇறந்துபோனது உறுதிசெய்யப்பட்டது. இதைதொடர்ந்துஉத்ராவும், அவரதுகள்ளக்காதலன்ரெஜிசும்கைதுசெய்யப்பட்டனர்.
