கள்ளக் காதலுக்காக சென்னையில் பாலில் விஷம் வைத்து தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பி ஓடிய இளம் பெண் நாகர்கோவிலில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனார்.
சென்னையைஅடுத்தகுன்றத்தூர்அருகேஉள்ளமூன்றாம்கட்டளைதிருவள்ளுவர்நகர், அங்கனீஸ்வரர்கோவில்தெருவில்உள்ளஒருவாடகைவீட்டில்வசித்துவருபவர்விஜய்இவர், சென்னைதியாகராயநகரில்உள்ளஒருதனியார்வங்கியில்வீடுகள்வாங்க, கடன்வாங்கிகொடுக்கும்பிரிவில்வேலைசெய்துவருகிறார்.

இவருடையமனைவிஅபிராமிஇவர்களுக்குஅஜய்என்றமகனும், கார்னிகாஎன்றமகளும்இருந்தனர். கணவன்-மனைவிஇருவரும்பட்டப்படிப்புபடித்துஉள்ளனர்.மாதகடைசிஎன்பதால்நேற்றுமுன்தினம்விஜய், நிலுவையில்உள்ளஆவணங்களைமுடிக்கமதியம்வங்கிக்குசென்றுவிட்டார். வீட்டில்அவருடையமனைவியும், குழந்தைகளும்மட்டும்இருந்தனர்.

வேலைஅதிகம்இருந்ததால்விஜய், நேற்றுமுன்தினம்இரவுவங்கியில்தங்கிவிட்டார். நேற்றுஅதிகாலையில்அவர், தனதுவீட்டுக்குவந்தார். வீட்டின்வெளியேஅபிராமியின்மொபட்இல்லை. எனவேஅருகில்உள்ளஅவரதுபெற்றோர்வீட்டுக்குகுழந்தைகளுடன்சென்றுஇருக்கலாம்என்றுகருதியவிஜய், தனதுமாமியார்வீட்டுக்குசென்றார்.
ஆனால்அபிராமிஅங்குவரவில்லைஎன்றுஅவரதுபெற்றோர்தெரிவித்தனர். இதனால்சந்தேகம்அடைந்தவிஜய், தனதுமனைவியின்செல்போனுக்குதொடர்புகொண்டார். அது ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டுஇருந்தது.
இதனால்பதறிப்போனவிஜய், மீண்டும்தனதுவீட்டுக்குசென்றுபார்த்தார். வீட்டின்கதவுசாத்தப்பட்டு, வெளிப்புறமாகதாழ்ப்பாள்மட்டும்போடப்பட்டுஇருந்தது. விஜய், கதவைதிறந்துவீட்டின்உள்ளேசென்றுபார்த்தார்.

அங்குதனது 2 குழந்தைகளும், வாயில்நுரைதள்ளியநிலையில்கட்டிலில்பிணமாககிடப்பதைகண்டுஅதிர்ச்சிஅடைந்தார். குழந்தைகளின்உடலைபார்த்துவிஜய்கதறிஅழுதார். அவரதுசத்தம்கேட்டுஅக்கம்பக்கத்தினர்ஓடிவந்தனர்.
தனது 2 குழந்தைகளுக்கும்விஷம்கொடுத்துகொலைசெய்துவிட்டு, போலீசுக்குபயந்துஅபிராமிதப்பிச்சென்றுவிட்டதுதெரிந்தது. இதுபற்றிகுன்றத்தூர்போலீசாருக்குதகவல்தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில்நேற்றுகாலைவிஜய்மற்றும்அபிராமியின்உறவினர்களின்செல்போன்களுக்குஅபிராமியிடம்இருந்துஒருஎஸ்.எம்.எஸ். வந்தது. அதில்அவர், “எனதுகுழந்தைகளேசென்றுவிட்டபிறகு, இனிநான்இருந்தால்என்ன?, செத்தால்என்ன?” எனகுறிப்பிட்டுஇருந்தார்.

அபிராமிக்கும் அவரது வீட்ருகே பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததும், சுந்தரத்துடன் ஓட அவர் பிளான் பண்ணியதும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து பிரியாணி கடை சுந்தரத்தை கைது செய்து அவர் மூலம் அபிராமியை தொடர்பு கொண்டனர். மேலும் அவரது செல் போனை ட்ரேஸ் பண்ணியும் அவர் நாகர் கோவிலில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அபிராமி இன்று அதிகாலை நாகர் கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டார். இன்று அவர் சென்னை கொண்டுவரப்படுகிறார்.
