கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் அண்ணியை கற்பழிக்க முயன்ற தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி படுகொலை செய்தார்
கிருஷ்ணகிரிமாவட்டம்சூளகிரிகோட்டைதெருவைச்சேர்ந்தவர்மேக்களப்பா. இவரதுமனைவிபச்சையம்மாள். மேக்களப்பாஇறந்துசிலவருடங்கள்ஆகிவிட்டன. இவர்களுக்குமாதப்பன்நாகராஜ்என்ற 2 மகன்கள்உள்ளனர்.
மாதப்பன்என்பவருக்குதிருமணமாகிவரலட்சுமிஎன்றமனைவிஉள்ளார். மாதப்பன்கட்டிடதொழில்செய்துவருகிறார். அவரதுதம்பிநாகராஜ்கார்பெண்டர். நாகராஜுக்கு குடிப்பழக்கம்இருந்துவந்தது. இதனால்அடிக்கடிநாகராஜுக்கும், மாதப்பன்மனைவிவரலட்சுமிக்கும்மோதல்ஏற்பட்டுவந்ததாககூறப்படுகிறது.

இந்தநிலையில்நேற்றுஇரவுநாகராஜ்குடித்துவிட்டுவரலட்சுமியை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால்ஆத்திரம்அடைந்தமாதப்பன்வீட்டின்அருகே நின்றிருந்த நாகராஜைசரமாரியாககத்தியால்குத்தினார்.

இதனால்ரத்தவெள்ளத்தில்மிதந்தநாகராஜ்சம்பவஇடத்திலேயேபரிதாபமாகஉயிரிழந்தார். இதையடுத்து மாதப்பன்சூளகிரிபோலீஸ்நிலையத்தில்சரண்அடைந்தார்.அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
