கள்ளக்காதலனுடன் ஓடிப் போவதற்காக தான் பெற்ற குழந்தைகக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நீதிமன்றத்துக்கு  கள்ளக் காதலனுடன் ஒரே வேனில் அழைத்துச் சென்றபோது தன்னை சுந்தரம்  திருப்பிக்கூட பார்க்காததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனஜெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

குன்றத்துார்பிரியாணிகடையில்பணியாற்றியஊழியர், சுந்தரம், என்பவருடன்அபிராமிக்குகள்ளக்காதல்ஏற்பட்டது. சுந்தரத்துடன்சேர்ந்துவாழ்வதற்காக, கடந்தமாதம், 31 ஆம்தேதிகுழந்தைகள்இருவருக்கும்பாலில்விஷம்கலந்துகொடுத்தும், கழுத்தைநெரித்தும்அபிராமிகொலைசெய்தார். இதையடுத்து அவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக் காதலன் சுந்தமும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் இருவரையும் விசாரணைக்காகசுந்தரத்துடன்ஒரேவாகனத்தில்போலீசார் அழைத்துச் சென்றனர், அப்போது சுந்தரம்அபிராமியின்முகத்தைதிரும்பிகூடபார்க்கவில்லைஎன்றும்அபிராமிதான்தொடர்ந்து கதறிஅழுததாகவும்தகவல்கள்வெளியாகியுள்ளன.

விசாரணைக்குபின், இருவரின்நீதிமன்றகாவலை, வரும்,12 வரைநீட்டித்து, மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார் . இந்நிலையில் அபிராமி சிறையில் தனது துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார், தற்செயலாக அதைப் பார்த்துவிட்ட சிறை வார்டன் உடனடியாக அதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

சுந்தரத்திற்காகபெற்றபிள்ளைகள்என்றும்பாராமல்விஷம்வைத்துகொலைசெய்துவிட்டதால் குற்றவுணர்வில்தற்கொலைக்குமுயன்றராரா? அல்லது கள்ளக்காதலன் தன்னை திரும்பிக் கூட பார்க்கவில்லையே என கருதியதால் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,