ஆற்காடு அருகே உல்லாசமாக இருக்க தடையாக இருந்த கணவனை கள்ளக் காதலனுடன் சேர்நது பெண் ஒருவர் விறகுக் கட்டையால் அடித்து கொடூரமாக கொன்று ஏரிக்கரையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆற்காடுஅருகேதாஜ்புராஏரிக்கரையோரம்அடையாளம்தெரியாதஆண்பிணம்கடந்த 3 மாதத்திற்குமுன்புமீட்கப்பட்டது. போலீசார்பிணத்தைகைப்பற்றிவிசாரணைநடத்தினர்.

இந்தநிலையில்ஆற்காடுபூபதிநகரைசேர்ந்தரவிஎன்றதொழிலாளியைகாணவில்லைஎனஅவரதுமனைவிமாரிஏற்கனவேஆற்காடுபோலீசில்புகார்கொடுத்திருந்தார்.

இதையடுத்து போலீசார்தாஜ்புராஏரிக்கரையில்கிடந்தபிணத்தைமாரியைஅழைத்துசென்றுகாண்பித்தனர். அவர்பிணமாககிடப்பவர்எனதுகணவர்இல்லைஎன்றார். பின்னர்பிணத்தைவேலூர்அரசுமருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்துஅடக்கம்செய்யப்பட்டது.

மேலும்இந்தசம்பவம்குறித்துஆற்காடுதாலுகாபோலீஸ்தனிப்படைஅமைத்துவிசாரணைநடத்திவந்தார். விசாரணையில், ரவியின்மனைவிமாரிதிருவண்ணாமலைமாவட்டம்வெம்பாக்கம்அருகேஉள்ளஅழிவிடைதாங்கிகிராமத்தில்உள்ளஉறவினர்வீட்டிற்குசென்றுவரும்போதுஅதேபகுதியைசேர்ந்தமுருகன்என்பவருடன்பழக்கம்ஏற்பட்டதாககூறப்படுகிறது. அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது

இதனைஅறிந்தரவிமனைவியைகண்டித்துள்ளார். இதனால்மாரியும்கள்ளக்காதலன்முருகனும்ரவியைதீர்த்துகட்டமுடிவுசெய்தனர். அதன்படிகடந்தஆகஸ்டுமாதம் 24-ந்தேதிகுடிபோதையில்இருந்தரவியைமாரியும், முருகனும்சேர்ந்துவிறகுகட்டையால்அடித்துகொலைசெய்துதாஜ்புராஏரிக்கரையில்வீசிவிட்டுசென்றதுதெரியவந்தது.

இதைத்தொடர்ந்துமாரி, முருகன்ஆகிய 2 பேரையும்போலீசார்கைதுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர். கொலைசெய்யப்பட்டரவிக்கு 2 மகள்கள்உள்ளனர்.தற்போது அவர்கள் இருவரும் அநாதைகளாக உள்ளனர்.