மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 42 வயதான குடும்பப் பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரின் பிறப்புறுப்பை அந்தப் பெண்ணும், அவரது நணபர்களும் வெட்டி எறிந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டிருந்த அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிராமாநிலம், தானேமாவட்டம், கிழக்குடோம்பிவில்லிஅருகேயுள்ளயஷ்வந்த்நகர்பகுதியைசேர்ந்தவர்துஷார்புஜாரே. வீட்டுக்கடன்வாங்கித்தரும்ஆலோசகராகபணியாற்றி வந்ததுஷாருக்குஅப்பகுதியைசேர்ந்த 42 வயதுமதிக்கத்தக்கபெண்ணுடன்பழக்கம்ஏற்பட்டது.
திருமணமாகி 21 வயதுமகள்மற்றும் 15 வயதில்ஒருமகன்எனஇருபிள்ளைகளுக்குதாயானஅந்தப்பெண்ணின்மீதுமோகம்கொண்டதுஷார், தன்னைதிருமணம்செய்துகொள்ளுமாறுஅவரைதொல்லைப்படுத்தஆரம்பித்தார். ஒருகட்டத்தில்அந்தபெண்ணின்கணவரிடமேதனதுஆசையைவெளிப்படுத்தினார்.

இதனால்துஷாருக்கும்தனதுமனைவிக்கும்கள்ளத்தொடர்புஇருக்கலாம்என்றுஅவர்சந்தேகிக்கஆரம்பித்தார். இதைதொடர்ந்து, அவர்களின்குடும்பத்தில்சண்டையும்சச்சரவும்ஏற்பட்டது.
தனதுநிம்மதியைகெடுத்ததுஷாருக்குதகுந்தபாடம்கற்பிக்கவேண்டும்என்றுஎண்ணியஅந்தப்பெண், இருநண்பர்களுடன்சேர்ந்துதிட்டமிட்டார். வீட்டுக்கடன்தொடர்பாகபேசவேண்டும்எனகூறிநன்டவலிஹில்பகுதிக்குதுஷாரைவரவழைத்தார்.
கடந்த 25-ம்தேதிஆள்நடமாட்டம்குறைவாகஉள்ளநன்டவலிஹில்பகுதியில்தனதுநண்பர்கள்பிரதிகாகெனியாமற்றும்தேஜாஸ்மாட்ரேஆகியோருடன்அந்தப்பெண்ணும்காத்திருந்தார். இரவு 9 மணியளவில்துஷார்அங்குவந்துசேர்ந்தார்.
அப்போதுபிரதிகாகெனியா, தேஜாஸ்மாட்ரேஆகியோர்சேர்ந்துகொண்டுஅவரைபலமாகதாக்கினர். சற்றும்எதிர்பாராதநிலையில்கத்தியைஎடுத்தஅந்தப்பெண்துஷாரின்பிறப்புறுப்பைவெட்டிதுண்டித்தார்.

வேதனையால்துடித்துஅலறியதுஷாரைகிழக்குடோம்விலிபகுதியில்உள்ளஒருதனியார்மருத்துவமனைக்குமூன்றுபேரும்அழைத்துவந்துசேர்த்தனர். பின்னர், அவர்கள்தலைமறைவாகிவிட்டனர்.
இந்தசம்பவம்தொடர்பாகமருத்துவமனைநிர்வாகம்அளித்தபுகாரின்அடிப்படையில்விரைந்துவந்தபோலீசார், துஷார்அளித்தவாக்குமூலத்தின்அடிப்படையில்குற்றவாளிகள்மூவரையும்கைதுசெய்தனர்.
இதற்கிடையில், மேல்சிகிச்சைக்காகஜேஜேமருத்துவமனையின்அவசரசிகிச்சைபிரிவில்அனுமதிக்கப்பட்டதுஷார்புஜாரேசிகிச்சைபலனின்றிஉயிரிழந்தார்.
