திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உதவி கமிஷனரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து  கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

திருச்சிநீதிமன்றம் அருகேஹீபர்சாலையில்திருச்சிமாநகரபோலீஸ்துணைகமிஷனர்அலுவலகம்உள்ளது. அந்தவளாகத்தில் 3 உதவிகமிஷனர்கள்அலுவலகமும்இயங்கிவருகிறது. இதில்உதவிகமிஷனர்அருள்அமரன்அலுவலகமும்ஒன்று.

இந்நிலையில்திருச்சியைசேர்ந்தவர்சீதாராமன். ஒருவழக்கில் தனக்கு சாதகமாகசெயல்படுவதற்காக, உதவிகமிஷனர்அருள்அமரன்ரூ.50 ஆயிரம்லஞ்சம்கேட்டுள்ளார். ஆனால்லஞ்சம்கொடுக்கவிரும்பாதசீதாராமன், இதுகுறித்துலஞ்சஒழிப்புத்துறைபோலீசில்புகார்கொடுத்தார். உதவிகமிஷனர்அருள்அமரனைகையும், களவுமாகபிடிக்கலஞ்சஒழிப்புபோலீசார்முடிவுசெய்தனர்.

அதன்படிநேற்றுஇரவுசீதாராமன், உதவிகமிஷனர்அருள்அமரன்அலுவலகத்திற்குவந்து, அவரிடம்ரூ.50 ஆயிரத்தைகொடுத்தார். அதைஅருள்அமரன்பெற்றபோது, அப்பகுதியில்மறைந்திருந்தலஞ்சஒழிப்புபோலீஸ்துணைசூப்பிரண்டுமணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள்அருள்ஜோதி, சக்திவேல்உள்படலஞ்சஒழிப்புத்துறைபோலீசார் 10 பேர்அதிரடியாகஅந்தஅலுவலகத்திற்குள்புகுந்தனர். அவர்கள்உதவிகமிஷனர்அருள்அமரனைகைதுசெய்து, விசாரணைநடத்திவருகின்றனர்லஞ்சம்பெற்றதாகதிருச்சிபோலீஸ்உதவிகமிஷனர்கைதுசெய்யப்பட்டசம்பவம்போலீஸ்வட்டாரத்தில்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது