6 ஆம் வகுப்பு  மாணவி 6 மாசம் கர்ப்பம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..! 

ஒடிசா மாநிலத்தில் 6-ம் வகுப்பு படித்துவரும் மாணவியை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்த போது அவர் கர்ப்பமாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள, அரசு உறைவிட பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்த மாணவியை உடன்படித்த மாணவனே கர்ப்பமாக்கி உள்ளது அம்பலமாகி உள்ளது.

பின்னர் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உடன் படிக்கும் மாணவன் உடன்  நடந்த தவறு பற்றி தெரிவித்து உள்ளார்.பின்னர் இந்த மாணவனை கைது செய்து சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான். தற்போது சிறுமி ஆறு மாத கால கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.