சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசியின் மகன் விவேக் வீட்டில் 100 பவுன் நகை திருட்டுப் போயுள்ளது.
சசிகலாவின்அண்ணன்ஜெயராமனின்மனைவிஇளவரசி. இவரதுமகன்விவேக்ஜெயராமன், ஜெயாதொலைக்காட்சியின்தலைமைநிர்வாகஅதிகாரியாகஉள்ளார். இவர்களின்வீடுநுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம்ராமநாதன்தெருவில்உள்ளது.
சசிகலா, இளவரசிஇருவரும்சொத்துக்குவிப்புவழக்கில்கைதாகிபெங்களூருசிறையில்உள்ளனர். தற்போதுவிவேக்ஜெயராமன்குடும்பத்துடன்ராமநாதன்தெருவில்வசித்துவருகிறார்.
கடந்தமாதம்சிறையிலிருந்துபரோலில்வெளிவந்தஇளவரசி, பரோல்முடிந்துமீண்டும் பெங்களூருசிறைக்குபுறப்பட்டுச்சென்றார். அவரதுகார்ஓட்டுநர்முரளிபெங்களுருக்குசென்றுவிட்டுஅன்றிரவு 11.30 மணிக்குதிரும்பிஇளவரசிவீட்டின்மொட்டைமாடியில்தூங்கியுள்ளார்.

மறுநாள்காலை 7 மணியளவில்ஓட்டுநர்முரளிபார்த்தபோதுவீட்டின்முதல்மாடிகதவுதிறந்துகிடந்துள்ளது. உள்ளேசென்றுஅவர்பார்த்தபோதுபீரோகதவுஉடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்துபிரசன்னாஎன்பவர் 750 கிராம்தங்கநகைகள்திருடுபோயுள்ளதாகஅளித்தபுகாரின்பேரில்நுங்கம்பாக்கம்போலீஸார்வழக்குப்பதிந்துவிசாரணைமேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவம்நடைபெற்றநாள்பிற்பகலில்வடமாநிலத்தைச்சேர்ந்தகாவலாளிகோனாக்வீட்டில்காவலுக்குஇருந்துள்ளார். அதன்பின்அவரைக்காணவில்லை. இதையடுத்துஅவர்மீதுபோலீஸாருக்குசந்தேகம்ஏற்பட்டது.

வீட்டில்யாரும்இல்லாததைபயன்படுத்திகாவலாளிகோனாக்கள்ளச்சாவிமூலம்பீரோவைதிறந்துநகையைதிருடிச்சென்றிருக்கலாம்எனபோலீஸார்சந்தேகிக்கின்றனர். அங்குதடயங்கள்சேகரிக்கப்பட்டுபோலீஸார்தீவிரவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.
