சூப்பர் அறிவிப்பு.. ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்.. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 

UIDAI Recruitment 2022 - Apply for Assistant Accounts Officer, Senior Accounts Officer post

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலியாக உள்ள பணியிடங்கள்: 

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் :

விண்ணப்பத்தாரர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம் :

காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபரின் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் 

மேலும் படிக்க:IRCTC யில் சூப்பர் வேலை... ரூ. 30,000 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க:சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்.. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.. கொட்டிக்கிடக்கும் காலி பணியிடங்கள்..

விண்ணப்பிக்கும் தேதி: 

குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://drive.google.com/file/d/1Yn0YFl5yu3c-2dVbWrGAo8sktkhV2XKg/view என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்  தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Director (HR)'

Unique ldentification Authority of India ([JIDAI), Regional Office, 7th F'loor, M'l'Nl,

Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios