மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிறுவனம்:
- மத்திய புலனாய்வுப் பணியகம்
பதவி:
- pairvi officer (பைர்வி அதிகாரிகள்)
பணி:
- Consultant
காலிப்பணியிடங்கள்:
- pairvi officer - 04
இதையும் படிங்க: இப்படியும் இருப்பாங்களா! அம்மாவுக்காக மகன் எடுத்த அபூர்வ முடிவு!
பணிப்புரியும் இடம்:
- தமிழ்நாடு
கல்வித்தகுதி:
- DSP / Inspector அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
- குறிப்பிடப்படவில்லை
சம்பள விவரம்:
- ரூ.40,000/ மாதம்
இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவின் பொற்காலம்.. இளைஞர்களுடன் உரையாடிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
விண்ணப்பக் கட்டணம்:
- இல்லை
தேர்வுச் செயல் முறை:
- Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Head of Branch,
Central Bureau of Investigation,
Anti Corruption Branch,
Karmik Nagar,
Dhanbad,
Jharkhand,
826004.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:
- விண்ணப்பப் படிவங்கள் 31.12.2022 தேதிக்குள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வரும் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.
