சொன்னா நம்ப மாட்டீங்க! அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Job opportunity in Anna University.. 60,000 rupees salary.. Today is the last day tvk

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் என இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இந்திய ரயில்வேயில் 9,000 காலியிடங்கள்.. சம்பளம் எவ்வளவு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பணியிடங்கள் விவரம்: 

திட்ட விஞ்ஞானி 

திட்ட உதவியாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 

 2

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  B.Com./BBA/ h.D. in Climate Change/Environmental Science, with Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

திட்ட விஞ்ஞானி - ரூ.60,000

திட்ட உதவியாளர்- ரூ.24,000

தேர்வு செய்யப்படும் முறை : 

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

The Director, Centre for Climate Change and Disaster Management, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025 என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

15.02.2024

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios