10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. அரசு வேலை.. இன்னும் 2 நாள் தான் இருக்கு.. முழு விவரம்

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, வயது, சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

GRI Dindigul Recruitment 2022 Updates- direct link and full details here

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி, வயது, சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் GRI Dindigul Recruitment 2022-க்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பப்பிதற்கு வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை. மாதம் 6000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க:பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணி.. மாத சம்பளம் 2 லட்சம்.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..

காந்திகிராமம் கிராமிய பலகலைக்கழகம் நேரடியாக சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யலாம். விண்ணப்பப்பிதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GRI Dindigul Jobs 2022 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 22 ஆம் தேதி இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. GRI Dindigul Vacancy 2022 க்கு தகுதிபெற்றவர்கள் குறிப்பிட்ட அந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ruraluniv.ac.in மூலம் முழு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் GRI Dindigul Jobs 2022 Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்ப வேண்டும்.  அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும்  பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் விண்ணப்பத்தை Print Out எடுத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க:மாதம் ரூ.62,000 சம்பளம்.. ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios