Asianet News TamilAsianet News Tamil

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. Guest Faculty பணிக்கு உடனடியாக ஆட்கள் தேவை - முழு விவரம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 21ம் தேதி நேர்முக தேர்வுகள் நடைபெறும்.

Bharathiyar University Coimbatore Vacancy Guest Faculty Recruitment announced
Author
First Published Jul 18, 2023, 4:56 PM IST

கோவை பாரதியார் பல்கலைக்கழகதில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கான காலியிடங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியிட்டுள்ளது. தகுதி உள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்காக நடத்தப்படும் நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம்.

எந்த துறையில் வேலை?

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் கெஸ்ட் Facultyகளுக்கான ஆட்சேர்ப்பு -நடைபெறுகின்றது.

கல்வித்தகுதி 

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் மாஸ்டர் டிகிரி 
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் M.Phil முடித்தவர்கள்  
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் Ph.D முடித்தவர்கள்
Information Processing I&II முடித்தவர்கள்  
ICT மற்றும் Knowledge Origination I&II முடித்தவர்கள் இந்த பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 21ம் தேதி இந்த நேர்முக தேர்வுகள் நடைபெறும்.

மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல பணிகளுக்கான நேர்முக மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் குறித்து buc.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் காணலாம்.   

Follow Us:
Download App:
  • android
  • ios