கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.இ., எம்.இ. பட்டதாரிகள் இன்றே விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000.

கோவையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடம் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று தான். 

காலியிட எண்ணிக்கை : 1

கல்வித்தகுதி ள் பி.இ, எம்.இ, (மெக்கானிக்கல், டிசைன், டெக்னாலஜி, தெர்மல், உள்ளிட்ட பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். 
சம்பளம் : ரூ.25,000

அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்! தேர்வு கிடையாது! 10ம் வகுப்பு போதும்! சூப்பர் சான்ஸ்!

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அண்ண பல்கலைக்கழக இணையதளத்தின் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

Dr. K. Soorya Prakash
Principal Investigator & Head of the Department
Department of Mechanical Engineering,
Anna University Regional Campus, Coimbatore
Maruthamalai Main Road, Navavoor,
Coimbatore – 641 046.

மத்திய ரப்பர் வாரிய வேலைவாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?