todays gold rate



தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பொதுவாக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கத்தின் மீதான வர்த்தகம் மிதமானதாக காணப்பட்டு வருகிறது.  

அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை   நிலவரத்தை  பற்றி பார்க்கலாம்.

22 கேரட் தங்கம்

22கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 2 ஆயிரத்து 830 ரூபாய்க்கும்,  ஒரு சவரன் 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 70 பைசாவிற்கு விற்கப்படுகிறது