Asianet News TamilAsianet News Tamil

gold rate today: தங்கம் விலை உயர்வு!சவரனுக்கு ரூ.100க்கு மேல் அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.100க்கு மேல் உயர்ந்துள்ளது.

Today increase in gold prices:check rate in chennai, trichy, vellore and kovai
Author
First Published Oct 3, 2022, 10:08 AM IST

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.100க்கு மேல் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 15ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.  
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,690 ஆகவும், சவரன், ரூ.37,520 ஆகவும் இருந்தது. 

Today increase in gold prices:check rate in chennai, trichy, vellore and kovai

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்கு வைத்திருக்கிறீர்களா! கணக்கை முடிக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்

இந்நிலையில் திங்கள்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15ரூபாய் அதிகரித்து, ரூ.4,705ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,640ஆக ஏற்றம் கண்டுள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,705ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த வாரம்தொடக்கத்தில் சரிந்தபோதிலும், அதன்பின் சவரனுக்கு 696 உயர்ந்தது. ஆனால், சனிக்கிழமையன்று சற்று குறைந்தது நகைப்பரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தங்கம் விலை மீண்டும் இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

Today increase in gold prices:check rate in chennai, trichy, vellore and kovai

இஎம்ஐ அதிகரிக்கும்! எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வட்டி வீதம் அதிகரிப்பு
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.62.50ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ.62,500 ஆகவும் விற்கப்படுகிறது
 

Follow Us:
Download App:
  • android
  • ios