தங்கள் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் இன்றைய நாளில் சற்று ஏற்றம் கண்டுள்ளது. 

தங்கள் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் இன்றைய நாளில் சற்று ஏற்றம் கண்டுள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூபாய் ரூ.4,902 என விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.96 உயர்ந்து ரூ.39,216 விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 22 கேரட் தங்கத்தின் விலை நேற்றைவிட ரூ.12 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 4,536 எனவும் ரூ.96 அதிகரித்து ஒரு சவரன் 36,288 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலையில் நேற்றை விட குறைந்து இன்று ரூ.65.60 எனவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 65,600 ஆக உள்ளது.

(24 கேரட்) வியாழன்கிழமை விலை ரூபாயில் (ஜிஎஸ்டி தனி)

1 கிராம் தங்கம் 4,902

1 சவரன் தங்கம் 39,216

1 கிராம் வெள்ளி 65.60

1 கிலோ வெள்ளி 65,600