தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..

தங்கம் விலை தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 விலை உயர்ந்துள்ளது. 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிந்தநிலையில், இன்று சென்னையில் தங்கள் சவரனுக்கு ரூ.80 விலை உயர்ந்து, ரூ.37,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 

Today gold rate in Chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.10 உயர்ந்து ரூ.4715 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63 ஆகவும் , கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு  ரூ.63,000 ஆகவும் விறபனை செய்யப்படுகிறது.

விலை பட்டியல்: (ஜி.எஸ்.டி இல்லாமல்)

தங்கம்            நேற்று             இன்று 

1 கிராம்           ரூ.4,705            ரூ.4,715

1 சவரன்           ரூ.37,640         ரூ.37,720

வெள்ளி

1 கிராம்            ரூ.63.00          ரூ.63.00    

1 கிலோ           ரூ.63,000          ரூ.63,000        

மேலும் படிக்க:Gold Rate Today: தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios