Today gold rate in tamilnadu : வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.  

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

இன்றைய தங்க விலை :

தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,810 ஆக குறைந்து உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 48 ரூபாய் குறைந்து 38,480 ஆக உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கும், ஒரு கிலோ வெள்ளி 67,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : CBI Raid in Kerala CM's House : சரிதா நாயர் பாலியல் புகார்.. முதலமைச்சர் வீட்டில் நுழைந்த சிபிஐ.! பரபரப்பு.!

இதையும் படிங்க : “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!