Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் செய்தி.! சரசரவென சரிந்த தங்க விலை ! இவ்வளவா ?

Today gold rate in tamilnadu : வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.  

today gold and silver rate in tamilnadu may 02
Author
Tamilnadu, First Published May 2, 2022, 10:44 AM IST

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.  

today gold and silver rate in tamilnadu may 02

இன்றைய தங்க விலை :

தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,855 ஆக குறைந்து உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 376 ரூபாய் குறைந்து 38,840 ஆக உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

today gold and silver rate in tamilnadu may 02

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70 க்கும், ஒரு கிலோ வெள்ளி 67,700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

இதையும் படிங்க : நாள் குறித்த அறிவாலயம்.. அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. பரபரக்கும் கோட்டை வட்டாரங்கள் !

Follow Us:
Download App:
  • android
  • ios