Asianet News TamilAsianet News Tamil

Gold Rate Today : குறைந்த விலையில் தங்கம்.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் என்ன ?

சென்னையில் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

Today gold and silver price
Author
Tamilnadu, First Published Dec 8, 2021, 9:11 AM IST

ஒமைக்ரான் நோய் பரவலால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை மாறி மாறி குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. தங்கத்தின் விலை தற்போது குறைந்து வருவதால், தங்கம் வாங்க நினைப்பவர்கள், உடனே வாங்க வேண்டிய நேரம் இது. 

Today gold and silver price

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 ரூபாய் குறைந்து, ரூ. 36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.4  குறைந்து, ரூ.4,508 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையான இதில்,  எந்தவித மாற்றமும் இல்லாமல் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Today gold and silver price

வெள்ளியில் சிறிது விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா உயர்ந்து ரூ 65.40-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 400 உயர்ந்து, ரூ. 65,400 க்கும் விற்பனை ஆகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios