தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் விலை குறையும் வேலையில் , வெள்ளி விலை சற்று அதிகமாகி இருக்கிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,847 ஆக குறைந்து இருக்கிறது. நேற்று இதன் விலை 4,880 ஆக இருந்தது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 38,776 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.72.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 72,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.