ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது.

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மட்டுமில்லை, வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.தங்கம் மற்றும் வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,537 ஆக இருக்கிறது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.64.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.