கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் மாற்றமே இல்லாத அதிசயம் ..!
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வருகிறது. அதன் படி,கிராம் ரூ. 3148 ஆகவும், சவரன் ரூ. 25 ஆயிரத்து 184 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்..!
வெள்ளி கிராம் ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
