கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது.  

சவரன் விலை அதிரடி உயர்வு..! சவரன் 26 ஆயிரம் கடந்து அதிர்ச்சி தகவல்...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. 

நேற்று முன் தினம் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது. அதனை தொடர்ந்து, இன்று மேலும் 464 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

அதன் படி,

ஒரு கிராமுக்கு 58 ரூபாய் உயர்ந்து தங்கம் 3,271 ரூபாயாக உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்:

20 காசுகள் உயர்ந்து 41.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவிற்கு தங்கம் விலையில் ஒரே நாளில் இவ்வளவு உயர்வை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.