same license is enough for stock market

கமாடிட்டி வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் இவை இரண்டிலும் ஈடுபட, இனி ஒரே லைசன்ஸ் போதுமானது என செபி தெரிவித்துள்ளது.

கமாடிட்டி வரத்தக உறுப்பினர்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் வர்த்தகம் செய்வதற்கு பங்குகளில் வாங்கவும் விற்கவும் ஒரே லைசன்ஸ்போதுமானது என தற்போது செபி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பங்குசந்தைகளில் ஒரு பொதுவான தன்மை ஏற்படும் நிலை உருவாகும். மேலும் வர்த்தகம், செட்டல்மென்ட் முதலீட்டாளர்களின் பிரச்னை உள்ளிட்ட அனைத்திற்கும் ஒரு தீர்வு ஏற்படும்

மேலும் முதலீடு செய்ய ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள், தங்கம் முதலீடுகளை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து அதன்மூலம் அதிக லாபம் காண முடியும்

அதுமட்டுமில்லாமல், பொருளாதாரம் உயர்வதுடன் மிக எளிதில் ஒருவர் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் நிலை உருவாகும். மேலும், பங்கு சந்தை தொடர்பான அனைத்து வேலைகளும், எளிதில் முடிக்க முடியும். செபி போன்ற கட்டுப்பாடு