ஏற்ற இறக்க மாற்றமின்றி பெட்ரோல் டீசல் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Petrol Price June 10 : கச்சாஎண்ணெய் சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்குநாள் மாற்றி வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைக்கப்பட்டதையடுத்து பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரிய அளவில் குறைந்தது. எனினும் அடுத்து வந்த நாட்களில் மீண்டும் விலை உயர தொடங்கியது.

சென்னையில் பெட்ரோல் விலை!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லால் விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை!

டீசல் விலையிலும் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.24 ஆக உள்ளது.

பாதாளத்தில் எல்ஐசி பங்கு மதிப்பு: முதலீ்ட்டாளர்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு