petrol and diesel rate today

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து தினமும் விலையில் மாற்றம் கொண்டுவந்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில்,

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.14 காசுகளாகவும்,

டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.23 காசுகளாகவும் உள்ளது.

கடந்த வாரம் தொடர்ந்து மூண்டு நாட்களாக சற்று இறங்கு முகத்தில் காணப் பட்ட பெட்ரோல் டீசல் விலை மேலும் சற்று அதிகரித்து இயல்பான விலைக்கே விற்கப்படுகிறது