தமிழகத்தில்சென்னை, மதுரை, கோயம்புத்தூர்உள்ளிட்டமூன்று  இடங்களில்புதிய 3 ஷோரூம்கள்திறந்துதங்களதுநிறுவனத்தை விரிவுப்படுத்திவருகிறது. ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் 

அதன்படிஇன்று, சென்னைதிநகரில்ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின்புதியகிளையைவிளம்பரதூதரும்நடிகையுமான கஜோல் தேவ்கன் திறந்து வைத்துபுதியபுதியமாடல்நகைகளை அறிமுகம் செய்தார். உடன்நடிகர்பிரஷாந்த்மற்றும்  அவருடைய தந்தையும், நடிகருமானதியாகராஜனும் கலந்துக்கொண்டார். 

இதுகுறித்துநிறுவனர்ஜோய்ஆலுக்காஸ்தெரிவிக்கும்போது, 

"தமிழ்நாடுஎங்களுக்குமிகவும்முக்கியத்துவம்வாய்ந்தது. வாடிக்கையாளர்கள்அளித்துவரும்ஆதரவிற்குஎனதுநன்றி. எங்களின்வாடிக்கையாளர்கள்அளித்துவரும்ஆதரவே, மேலும்பலஷோரூம்களைநாங்கள்விரிவுபடுத்திடகாரணமாகஉள்ளது" எனதெரிவித்தார்.

பாலிவுட்நடிகைகஜோல்தேவ்கான்குறிப்பிடும்போது,

"திறப்புவிழாவிற்குஅழைத்துஇருப்பதுஎனக்குஅளிக்கப்பட்டமரியாதை. அதையும்தாண்டிஇந்தஆண்டின்அக்ஷயதிருதியைகலெக்ஷன்களையும்அறிமுகப்படுத்துவதில்நான்பெருமிதம்அடைகிறேன். மேலும்ஆயிரக்கணக்கானஆபரண  பிரியர்களையும்ரசிகர்களையும்சந்திப்பதில்மகிழ்ச்சிஎன்றுதெரிவித்தார்.

இந்தபுதியகிளையின்சிறப்பம்சம்என்னவென்றால், திறப்புவிழாவை முன்னிட்டு, ஒவ்வொருபர்சேஸ்சுக்கும்வீட்டுஉபயோகபொருட்களைவாடிக்கையாளர்களுக்குபரிசாகவழங்கிவருகிறதுஜோய்ஆலுக்காஸ். அதுமட்டுமல்லாமல், இந்தகடையில்வாங்கும்நகைகளுக்கு 1 வருடஇன்சூரன்ஸ், ஆயுட்காலபராமரிப்புஎனபலசலுகைகளைவாரிவழங்குகிறது ஜோய்ஆலுக்காஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்தின்புதியகிளையில்நகைகள்வாங்கமக்கள்அதிகஆர்வமுடன்திநகருக்குவந்துள்ளனர். அதற்குமற்றொருகாரணம், மக்களைகவரும்வகையில்பலசலுகைகளைஅறிவித்துள்ளனர்என்பதும்கூட...

2020 ஆம்ஆண்டுக்குள்ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்திற்குமட்டும் 200 ஷோரூம்கள்இருக்கும்என்றும், அதற்கானஅனைத்துவிரிவாக்கபணிகளையும்திட்டமிட்டுவருவதாகவும், ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்தில் தற்போது 8 ஆயிரம்பணியாளர்கள்பணியாற்றிவருகின்றனர்என்றும்நிறுவனர்ஜோய்ஆலுக்காஸ்தெரிவித்துஉள்ளார்.

"

அதுமட்டுமல்லாமல், உலகின்அங்கீகரிக்கப்பட்டமுன்னணிரீடெய்ல்செயின்என்றஅந்தஸ்தையும்இந்தநிறுவனம்பெற்றுள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.