வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு சந்தையும் தேசிய பங்கு சந்தையும், கடும் வீழ்ச்சியை கண்டது. அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், வர்த்தகத்தின் மீதான முதலீடு குறைந்து.. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது.

தேசிய பங்கு சந்தையான நிஃபிட்டி 252.55  புள்ளிகள் குறைந்து 11558.60  புள்ளியில் நிறைவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செஸ் 792 புள்ளிகள் குறைந்து 38,720 என்கிற புள்ளியில் நிலை கொண்டது.

இன்றைய வர்த்தகத்தில் லாபம் கண்ட நிறுவனங்கள் :

Yesbank , HCL tech ,Infratel ,TCS உள்ளிட்ட நிறுவனம் பங்குகள் லாபம் கண்டன.

சரிவை சந்தித்த நிறுவனங்கள்:

Bajab fin, bajaj Finanace, Ongc Ntpc, ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.