உயர்வுடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை....!!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்திய பங்குசந்தையில் இன்றும் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஏற்றம் கண்டு முடிந்தன.

அதன்படி,

தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 82..20 புள்ளிகள் உயர்ந்து 8,185.80 புள்ளிகளிலும்,

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 260.31 புள்ளிகள் உயர்ந்து 26,626.46 புள்ளிகளிலும் நிலை கொண்டுள்ளது

லாபம் கண்ட நிறுவனங்கள் :

Auro pharma, boschltd,, gail, sunpharma உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிவுற்றன.

இழப்பை சந்தித்த நிறுவனங்கள் :

BPCL, BAJAJ AUTO, ONGC TAT STEEL உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு : ரூபாய் 67.92. ஆக உள்ளது.