how much rate for petrol and diesel

இன்றைய பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.71.08 பைசாவாகவும் டீசல் விலை, லிட்டருக்கு ரூ..60.14 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து தினமும் விலையில் மாற்றம் கொண்டுவந்து பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.06 காசுகளாகவும், டீசல் விலை 9 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.11 காசுகளாகவும் இருந்தன. 

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில், பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.71.06 காசுகளாகவும், டீசல் விலை 3 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.11 காசுகளாகவும் உள்ளன.