உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் அல்டிமா ப்ரொடெக்கை எதற்காக தேர்வு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

சுற்றுப்புறங்கள் உங்கள் உணர்வுகளை நேரடியாக பாதிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக உங்கள் வீட்டை பொறுத்தமட்டில் இது மிகப்பெரிய உண்மை. ஒரு வீடு என்பது பெருமைப்படக்கூடியது; அந்த வீட்டின் உரிமையாளரின் ஆளுமையையும் வீடு குறிக்கிறது. நம் வீடு தான், அதில் வசிக்கும் நம்மைப் பற்றிய அபிப்ராயத்தை வெளியே இருப்பவர்களுக்கு உணர்த்துக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இருப்பினும், உங்கள் வெளிப்புறச் சுவர்களுக்கு சிறந்த வண்ணப்பூச்சைத் தீர்மானிப்பது மிகவும் கடினம். வெளிப்புற பெயிண்ட்டை தேர்வு செய்வதில், அதிலும் இந்த கடினமான வானிலை சூழ்நிலைகளில் நல்ல பெயிண்ட்டை தேர்வு செய்ய கருத்தில் கொள்ள வேண்டிய பல கூறுகள் உள்ளன.

கடுமையான வானிலை மாற்றங்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. கொளுத்தும் வெயில் மற்றும் பலத்த மழை உங்கள் வீட்டை ஒன்று அல்ல; பல வழிகளில் சேதப்படுத்தும். வானத்தில் கருமேகங்கள் திரள்வதும், பிற்பகல் பலத்த வெப்பமும் உங்கள் மன அமைதியைக் கெடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த வானிலை மாற்றங்களால் உங்கள் வீட்டின் அழகில் ஏற்படும் தொந்தரவுகள் குறித்து நீங்கள் கவலைப்படலாம்.

ஏசியன் பெயிண்ட்ஸ் அல்டிமா ப்ரொடெக் (Asian Paints Ultima Protek) போன்ற கிளாஸ் எமல்ஷன் பெயிண்ட் உங்கள் வீட்டிற்கு தனித்துவமான லேமினேஷனை வழங்கும். அல்டிமா ப்ரொடெக்-கின் தனித்துவமான லேமினேஷன் பாதுகாப்பு தொழில்நுட்பம், 10 வருட உத்தரவாதத்தை அளிக்கிறது.

தமிழ் ஸ்டார் அலெக்ஸாண்டர் பாபு நடித்துள்ள ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்தில், உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கான பெயிண்ட்டை தேர்வு செய்யும்போது கருத்தில்கொள்ள விஷயங்களை தெளிவுபடுத்துகிறார். நிறைய பேருக்கு அல்டிமா ப்ரொடெக்கை தேர்வு செய்வதா அல்லது லேமினேஷனை தேர்வு செய்வதா என்ற குழப்பம் இருக்கும். 2 கேரக்டர்களுக்கு இடையே நிலவும் இந்த குழப்பத்திற்கு, குருஜி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பகவதி பெருமாள், அல்டிமா ப்ரொடெக் மற்றும் லேமினேஷன் ஆகிய இரண்டுமே ஒன்றுதான் என்பதை தெளிவுபடுத்துவார். எனவே உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு, எந்தவித குழப்பமும் இல்லாமல் அல்டிமா ப்ரொடெக் எமல்ஷனை வாங்குங்கள். அது உங்கள் வீட்டின் அழகை பேணிப்பாதுகாக்கும்.