படு ஜோராக உயரும் தங்கம் விலை..!

கடந்த சில தினங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் நிலையில் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து உள்ளது.  

தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். அதே நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றாலும் கூட இன்றைய நிலவரப்படி குறைந்தது 30 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ. 3618.00 (40 ரூபாய்  அதிகரிப்பு ), சவரனுக்கு 400 அதிகரித்து, 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 3578.00 (2 அதிகரிப்பு), சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு  விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம்..!  

கிராமுக்கு 80 பைசா அதிகரித்து 48.70 ரூபாயாக உள்ளது.