வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், இனி வரும் காலங்களில் தானம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஒன்றும் இருக்காது என்றே சொல்லலாம். 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து 3310 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 2 அதிகரித்து 3308 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.41.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.