வாரத்தின் முதல் வர்த்தக  தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது. 

காலைல குறைந்து... மாலைல எகிறிய தங்கம் விலை..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், இனி வரும் காலங்களில் தானம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஒன்றும் இருக்காது என்றே சொல்லலாம். 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 13 குறைந்து 3303 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 428 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மாலைநேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு ரூபாய் 9 அதிகரித்து 3312 ரூபாயாகவும், அதன் படி சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து உள்ளது. ஆக இன்று ஒரே நாளில் சவரனுக்கு 32 ரூபாய் மட்டும் உயர்ந்து உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராமுக்கு 30 பசா அதிகரித்து கிராம் 41.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.