Gold rate today June 12 2022: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன்20) குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன்20) குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,775க்கும், சவரண் ரூ.38,200க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,765 ஆகவும், சவரணுக்கு, ரூ. 80 குறைந்து, ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த 17 தேதி முதல் சவரண் ரூ.38 ஆயிரத்து 200 முதல் ரூ.38,1200 அளவில் பெரும்ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லாத நிலையில் இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதாக இருக்கும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிலும் பெரிதாக சரிவு இல்லை என்பதால், தங்கத்தின் விலையிலும் பெரிதாக மாற்றத்துக்கு வாய்ப்பில்லை, ஆதலால், தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்
வெள்ளி விலை இன்று காலை மாற்றமில்லாமல் இருக்கிறது. வெள்ளி கிராம் ரூ.66.30க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66,300க்கு தொடர்ந்து விற்பனையாகிறது.
