கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது.  

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஆபரண தங்கம்

நேற்றைய தினத்தோடு ஒப்பிடும் போது, கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து 3115 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கும் 8 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 

இந்த நிலையில், மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 3122 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரன் ரூபாய் இன்று ஒரே நாளில் ரூ.48 உயர்வு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.