தங்கம் விலை மீண்டும் உயர்வு..! 

தங்கத்தின் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலையில் இன்று காலை சவரனுக்கு ரூ.8 குறைந்து இருந்தது. 

ஆனால், மாலை  நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ரூ.3147 ஆகவும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து, ரூ.25 ஆயிரத்து 176 ஆகவும் உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ 40.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.