கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 23 ரூபாய் உயர்ந்து 3145 ரூபாயாகவும், சவரனுக்கு 184 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.