கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது.  

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை ..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கம் விலை. இதனால் தங்கம் வாங்க சென்ற  பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

அதன் படி, இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!  

கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் உயர்ந்து 3054 ரூபாய்க்கும், சவரனுக்கு 184  ரூபாய் உயர்ந்து ரூ.24,432 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 39.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.