கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!

கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 3036 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.24,288 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போன்று, 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ஆயிரத்து 186 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!

கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ 39.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.