மாலை நேரநிலவரப்படி, சவரனுக்கு 8௦ ரூபாய் அதிகரிப்பு ...!!

சவரன் விலை 22 ஆயிரத்தை நெருங்கும் தருவாயில் உள்ள நிலையில், தற்போது , மேலும் சவரன் தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

மாலை நேரநிலவரப்படி, சவரனுக்கு 8ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ,

தங்கம் விலை நிலவரம்

 22 கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு 1௦ ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 745 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 21 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 28 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிவிலைநிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 20 பைசாவாகவும்

ஒரு கிலோ பார் வெள்ளி 40 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 குறிப்பு : வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை ....